Saturday, November 15, 2008
பெருமை சேர்த்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்


மேலும் இவர்களின் சாதனைக்கு முதுகெலும்பாக திகழ்ந்த அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டை காட்டிலும் தமிழ் பள்ளி தரம் உயர்ந்துகொண்டே போகிறது. இது மிகவும் பெருமை பட கூடிய விஷயமாகும்.
சாதனை தான் வாழ்க்கை, வாழ்க்கையில் சாதிப்பதுதான் மிக மிகச் சிறந்தது என்று இவர்களுக்கு அன்றே தெரிந்துவிட்டது.
மீண்டும் பெருமை சேர்த்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)