விழுவது நாமாக இருந்தாலும் எழுவது தமிழாக இருக்கட்டும்
இந்நாள், மக்களுக்கு மறுமலர்ச்சியை உருவாக்கிய நாள்
இந்நாள், உங்களால் மக்கள் கூட்டனிக்கு அரசியல் லாபத்தை தந்த நாள்
இந் நாள், தேசிய முன்னணியை கதிகலங்க வைத்த நாள்
இந் நாள் இந்தியர்கள் மனதில் மாற்றத்தை தந்த நாள்
இவையனைத்தும் செய்த நீங்கள், இன்று சிறைவாசம் கொண்டீர்
இவையனைத்தும் பெற்ற மக்கள், நீங்கள் இன்றி வன வாசம் கண்டீர்