UMNO வின் ஆதரவு கரமான mykmu.net இணையத்தளம் பேராக் மாநில சட்ட மன்ற சபாநாயகர் சிவகுமார் அவர்களை பிறர் அவர்மேல் கோபம் வரும் அளவிர்குக்கும் மற்றும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதிய அந்த இணைய தளத்தின் மேல் நேற்று போலீஸ் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பொது ஜ.சே.கா, பாஸ். மக்கள் நீதி கட்சி மற்றும் மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமிந்த ஆதரவை தெரிவித்தனர். இது போன்ற எழுத்து படிவங்கள் இனிமேலும் மலேசியா இணைய பதிவேட்டில் இடம் பெறாமல் இருக்க இந்த இணைய தளம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்ப்பட்டது.
Monday, February 23, 2009
Subscribe to:
Posts (Atom)